சுக்கிரதிசை பரிகாரங்கள்

ஆன்மீக #ஜோதிட இரகசியம்:

சுக்கிரதிசை பரிகாரங்கள்:

சுக்கிர தசை சுக்கிர புத்தியில் பூர்ணகும்ப தானம்.

சூரிய புத்தியில் சூரிய நமஸ்காரம் .

சந்திர புத்தியில் மகாலட்சுமி பூஜை.

செவ்வாய் புத்தியின் முருகர் அர்ச்சனை.

ராகு புத்தியில் துர்க்கை பூஜை.

குரு புத்தியில் ருத்ர ஜபம்.

சனி புத்தியில் எருமை தானம்.

கேது புத்தியின் ஆடு தானம்.

வாஸ்து ரகசியம்:சூரிய புத்தியில் சூரிய நமஸ்காரம் ,குரு புத்தியில் ருத்ர ஜபம்.,சனி புத்தியில் எருமை தானம்.,

சில இடங்களில் மனையடி பெரியதா? வாஸ்து பெரியதா? என்ற கேள்வி நிறைய மக்களுக்கு இருக்கும். மனையடி என்பது நமது பழந்தமிழர் உபயோகித்த முறை.அதனை மானங்குழ அளவாக உபயோகித்தார்கள். கூடவே ஆயாதி பார்த்தார்கள். இந்த இடத்தில் ஆயாதி குழிக்கணக்கு என்பதை விட்டுவிடலாம். அதனை எந்த இடத்திலும் வெளி அளவுக்கு கொண்டு வர முடியும். ஆனால் மனையடி ஒரு சில இடங்களில் பொருத்த முடியும். ஒரு சில இடங்களில் பொருத்த முடியாது. அந்த வகையில் மனையடி அளவு வேண்டுமென்பதற்காக கிழக்கிலும் வடக்கிலும் இடமில்லாது வீடுகட்டுவது மிகமிகத் தவறு. இந்த இடத்தில் வாஸ்து விதிகள் மிக மிக முக்கியம். மனையடி முக்கியம் கிடையாது.இரண்டுக்கும் வித்தியாசம் மனையடியோடு வீடு என்பது எட்டுவழி சாலை போல.மனையடி இல்லாத வீடு என்பது ஆறுவழி சாலையை போல.