சாலைகளில் இல்லம் இருக்கும் அமைப்பு வாஸ்து

சாலைகளில் இல்லம் இருக்கும் அமைப்பு என்பது வாஸ்துவில் முதல் தரத்தில் பார்க்கப்படுகிறது . அந்த வகையில் வடக்கு சரிவாக உள்ள இடங்கள் முதல் தரமாகவும், கிழக்கு சரிவாக உள்ள இடங்கள் இரண்டாம் தரமாகவும் இருக்கின்றன. மூன்றாவதாக சம இடங்களாக இருக்கின்ற சாலைகள் இருக்கும் இடங்கள் மூன்றாம்தர இடங்களாக பார்க்கப்படுகிறது. மற்றவை நல்ல வாஸ்து விதிகளை இயக்கும் இடங்களாக இருக்காது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : +91 99418 99995