சாமி ஆடுவது, குறைசொல்லி சாமி ஆட்டம் போடுவது, தன்நிலை மறந்து ஆட்டம்

மனித வாழ்க்கையில் ஒரு சில மக்களுக்கு மட்டும் சொல்ல முடியாத துயரங்கள் இருக்கும். அதில் ஒருவகையாக பிரேத சாபம் மூலமாக கூட அந்த கஷ்டங்கள் இருக்கும். அப்படி கஷ்டம் இருக்கும் பொழுது பிரேத சாபம் இருக்கிறதோ இல்லையோ, வயதான உறவினர்கள் மரணித்து தகனம் செய்யும்போது கொஞ்சம் சந்தனக்கட்டை வாங்கிக் கொடுங்கள். நாட்டு மருந்து கடைகளில் இருக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால் காதி அல்லது தமிழக அரசு பூம்புகார் கடைகளில் கடைகளில் சந்தன எண்ணெய் இருக்கும். இறந்த உடம்பில் ஊற்றும் பொழுது பிரேத சாபத்தில் இருந்து ஒருவர் விடுபட முடியும். இதனால் மறைமுக கஷ்டங்கள் சொல்லத்தெரியாத கஷ்டங்கள் நிச்சயமாக விலகும்.

ஆன்மீக ரகசியம்:

சாமி ஆடுவது, குறைசொல்லி சாமி ஆட்டம் போடுவது, தன்நிலை மறந்து ஆட்டம் ஆடும் நிலையிலுள்ள மக்கள் வாழும் இல்லத்தை வாஸ்து ரீதியாக திருத்தம் செய்யும்போது, நரம்பியல் மண்டலம் சீர்அடைந்து நிச்சயமாக அது சார்ந்த நிகழ்வுகளில் விடுபடுவார்கள். அனேகமாக ஒரு சில குடும்ப பெண்கள் தனக்கு ஒரு சில விஷயங்களால் மதிக்கப்படுவதில்லை என்கிற விஷயத்தை சாமியாடுதல் என்கிற மன அழுத்தத்தின் வழியாக தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்வார்கள். இது பாதி தன்னிலை மறந்து செய்தல் பாதி தெரிந்து செய்தலாகும். ஒரு இல்லத்தில் கிழக்கு திறந்தால் சாமி ஆடுதல் நின்று விடும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
phone: +91 99413 99992