சஷ்டி விரதம் . கந்த சஷ்டி, பைரவ சஷ்டி, தேவி சஷ்டி

ஆன்மீக இரகசியம்:

மனிதனின் உடலில் கொட்டிக்கிடக்கும் துர் எண்ணங்களை விரட்டுவதற்காக தான் சஷ்டி விரதம் . கந்த சஷ்டி, பைரவ சஷ்டி, தேவி சஷ்டி முக்கியமானவை . அந்த வகையில் ஒவ்வொருவரும் சஷ்டி விரதம் அனுசரிக்கும் பொழுது உடலில் ஊறிக் கிடக்கும் எதிர்மறை வினைகள் விலகுகின்றன. சஷ்டியைபிடித்தால் அகத்தில் கிடைக்கும் என்பது போல அகம் என்கிற உடல் சுத்தமாகும்.

வாஸ்து இரகசியம்:

மனையடி அளவு எடுத்துக்கொண்டு ஹால் அமைக்கின்றனர். அந்த வகையில் 16×16, 20 ×16 ,22×26 ஹால் அல்லது பெட்ரூம் அமைத்து கொள்ளலாம்.ஆனால் எந்த இடத்திலும் 17 என்கிற அடியும் 21 என்கிற அடியும் வரவேற்பறை மற்றும் படுக்கையறையில் உபயோகிக்காமல் இருப்பது நல்லது

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995