Vaastu-tips-for-Kitchen

Vastu Tips for Kitchen

Vaastu Tips for Kitchen

 

Vaastu-tips-for-Kitchen
Vaastu-tips-for-Kitchen

 

 

 

 

 

 

 

 

 

     இன்றைய வாஸ்து கட்டுரையில் சமையல் அறைக்கான வாஸ்து பற்றி தெரிந்துகொள்வோம். சமையலறை என்பது உடல் நலத்திற்கும் குடும்ப ஆரோக்கியத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய ஒரு இடமாகும். ஆக சமையலறை என்பது ஒரு மருத்துவரைப் போல செயல்பட்டு ஊட்ட சக்தியை குடும்ப நபர்களுக்கு அளித்து அவளுடைய வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது.
நல்ல வாஸ்து பலம் பொருந்திய இடமாக சமையலறை இருக்கும்பொழுது அங்கு தயாரிக்கப்படும் ஒவ்வொரு வகை உணவும் பிரசாதமாக உண்பவர்களுக்கு நன்மையளிக்கும். அதனைவிடுத்து வாஸ்து அமைப்பில் குற்றம் குறை இருக்கக்கூடிய அமைப்பாக சமயலறையில் இருந்தால், அங்கு தயாரிக்கப்படும் உணவு ஒரு ஆரோக்கிய சூழலையும், போசாக்கான நிலையையும் எக்காரணம் கொண்டும் கொடுக்காது என்பது உண்மை. அந்த வகையில் சமையலறை அளிக்கக்கூடிய இடமாக முதன்மையாக தென்கிழக்கு பாகம் சிறப்பு பெறுகிறது. எந்த பகுதி சமையல் அறையாக இருந்தாலும், அங்கு வாசல் என்பது ஒரு உச்ச பகுதியிலோ அல்லது நடு பகுதிக்கு கீழ்ப்பகுதியில் இருக்கும் அமைப்பாக இருப்பது நல்லது.

 

சமையலறைக்கு வாசல் வைக்காது, அமைப்பது என்பது கூட ஒரு வகை தோசமே.
சமையலறைக்கு ஜன்னலுக்கு என்பது தென்கிழக்கு சமையலறைக்கு அதன் வடகிழக்கு பாகத்தில் ஒரு ஜன்னலும் தெற்கு பகுதியில் தென்கிழக்கு சார்ந்த ஜன்னலும் அமைக்க வேண்டும். இங்கு அமைக்கக்கூடிய புகைபோக்கி தென்கிழக்குப் பகுதியில் தெற்கு புறத்தில் வருவது போல் அமைக்கவேண்டும். அதேபோல் வடமேற்கு பகுதியில் சமையலறை இருக்கின்ற பட்சத்தில், அதன் வடகிழக்கில் வாசல் வராத பட்சத்தில் கட்டாயமாக ஜன்னல் வேண்டும். மற்றும் அதன் வடக்குப் பக்கம் வடக்கில் ஒரு ஜன்னல் இருக்க வேண்டும். இந்த பகுதியில் புகைபோக்கி அமைப்பு என்பது அந்த அறையின் வடகிழக்கு பகுதியில் வெளியேறும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். வடமேற்கு சமையலறையில் அதன் வடமேற்கு மேற்கில் ஒரு ஜன்னல் என்பது வேண்டும். மீண்டும் வேறொரு வாஸ்து சார்ந்த கருத்துக்கள் வழியாக சந்திப்போம், நன்றி வணக்கம்.

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu a
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
மற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த
தமிழக முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.chennaivasthu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

chennaivastu
2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னை வாஸ்து செயல்படுகிறது.

chennaivasthu,
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.

 

Kitchen vastu dos
Design Kitchen as per Vastu shastra
தென் கிழக்கு சமையல் அறை,
சமையலறை வாஸ்து,
நன்மை தரும் சமையலறை அமைப்பு.,
சமையல் அறையில் செல்ப் ,
வடமேற்கு பகுதியில் சமையலறை,
Vastu Guidelines for சமையல் அறை
vastu for kitchen
Vastu Shastra: 6 tips to fill your kitchen
20 Important Vastu Tips for Kitchen
Vastu for Kitchen,
Vastu Tips for Kitchens,
Kitchen Vastu
Vastu Shastra Tips for Kitchen
Vastu for Kitchen ,
किचन का वास्तु ,
VASTU – Location of kitchen in the house
Neram Nalla Neram
பிரபஞ்சரகசியம்,
error: Content is protected !!