சனி திசை பரிகாரங்கள்

ஆன்மீக #ஜோதிட இரகசியம்:

சனி திசை பரிகாரங்கள்:

சனிதிசையில் சனி புத்தியில் பிராமணர்களை பூஜிக்கவேண்டும்.

புதன் புத்தியில் எருமை தானம்.

கேது புத்தியில் ஆடுதானம்.

சுக்கிர புத்தியில் சுமங்கலி நமஸ்காரம்.

சூரிய புத்தியில் பெரியப்பா சித்தப்பா காலில் விழுதல்.

சந்திர புத்தியில் வெள்ளை பசு தானம்.

செவ்வாய் புத்தியில் சகோதரிகளுக்கு உதவி.

ராகு புத்தியில் எருமை தானம்.
குரு புத்தியில் ஆசிரியர்களுக்கு மரியாதை.

வாஸ்து ரகசியம்:

வீட்டுக்கு கிழககு வடக்கு பகுதிகளில் அதிக உயரத்தில் மதில் சுவர் வேண்டாம். மதில் சுவருக்கு மற்றும் வீட்டிற்கு இருக்கும் இடைபட்ட தூரத்தை விட வீடு அளவு குறையக்கூடாது.அப்படி இருந்தால் வாஸ்து தவறாக மாறிவிடும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995