சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023,சனிப்பெயர்ச்சி பலன் உண்மையா, Sani Peyarchi 2020 – 2023

தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்.  திருக்கணித பஞ்சாங்கப்படி சென்ற ஆண்டு  பெயர்ச்சியான சனிபகவான், வாக்கிய பஞ்சாங்கப்படி 27 டிசம்பர் மாதம் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்சசி அடைந்தார். சனிபகவானை பொருத்தவரை எல்லா இடங்களிலும் தீமைகளை மட்டுமே செய்வார் என்று ஜோதிடர்கள் ஒரு சிலர் கூறுகின்றனர் .  ஆனால் அதனை முழுதாக எடுத்து கொள்ள வேண்டாம்.நமக்கு பிறந்த நேரம் என்ன பலனை கொடுக்குமோ அதுதான் அதிக பலன்களைக் கொடுக்கும்.

 ஆனால் கோச்சாரம் என்பது மிகக் குறைந்த அளவிலேயே பலனைக் கொடுக்கும். ஆகவே இதற்காக குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி கண்டு பயப்பட வேண்டாம். உங்கள் உங்கள் பிறந்த நேரத்தின் அடிப்படையில் என்ன தசாபுத்திகள் நடக்கின்றனவோ, அதன் பலன்கள் தான் 90% அதிகமாக இருக்கும். வேண்டுமானால் ஒரு 10% ஆகவே சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி  பலன் இருக்கலாம். ஆக சனி பகவானின் பலன் கண்டு பயப்பட வேண்டாம். என்னைப் பொறுத்த அளவில் அதற்கு பலன் இல்லை என்றுதான் சொல்லுவேன்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023,சனிப்பெயர்ச்சி பலன் உண்மையா, Sani Peyarchi 2020 – 2023,மிதுனம் ராசி சனிப் பெயர்ச்சி 2020.Sani Peyarchi Palangal 2020 – 2023,சனி பெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பரிகாரங்கள் மற்றும் சனி பகவான் அருள்,SANI PEYARCHI NATCHATHIRA PALANGAL , 2020 சனிப்பெயர்ச்சி நட்சத்திரப் பலன்கள்,சனிப்பெயர்ச்சி 27 நட்சத்திரங்களுக்கு பலன்கள்,அனைத்து ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன், Latest Astrology, Tamil Astrology, Rasi Palan, Chinese Astrology,