கோடீஸ்வர யோகம்/தெரு தாக்கங்கள்/ஆயாதிவாஸ்து

நண்பர்களுக்கு வணக்கம். கோடீஸ்வர யோகம் யாருக்கு கிடைக்கும்?. நான் சொல்லுவேன் வாஸ்துவிற்கும் பணத்திற்கும் சம்பந்தமில்லை என்று. ஆனால் இந்த கோடீஸ்வர யோகத்தை கொடுக்ககூடிய மனைகளும் இருக்கிறது என்று. இது யாருக்கு யோகம் அப்படி வாழக்கூடிய யோகம் உள்ளதோ அவர்களுக்கு மட்டுமே நடக்கும். அந்தவகையில் வடகிழக்கு மனைகள் அங்கம் வகிக்கின்றன வடக்கிலிருந்து வரும் தெருக்குத்துகள் அந்த விஷயத்தை செய்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.

கிழக்கிலிருந்து வரும் தெரு தாக்கங்கள் கூட பெரிய அளவில் அந்த விஷயத்தை செய்யாது. ஆனால் வடக்கில் இருந்து வரக்கூடிய தெருக்கூத்து ஒரு மனைக்கு சரியாக 360°முதல் 45°டிகிரி அளவில் மூன்றில் ஒரு பாகம் கிழக்கு பகுதியில் குத்தும் பொழுது அது கோடீஸ்வர மனையாக மாறி யோகத்தை கொடுக்கிறது. அப்படியே கோடிஸ்வர தாக்கம் ஏற்பட்டாலும், யாரொருவர் வடக்கில் அதிக இடங்களை இடம் விட்டு கட்டிடம் கட்டுகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே கோடீஸ்வர மனையாக மாறிவிடுகிறது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.