கொரோனா வைரஸ் பாதிப்பு|Coronavirus disease (COVID-19)

நண்பர்கள் அனைவரும் வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.

கொரோனா #வைரஸ் பரவாமல் தடுக்கும் முறைகள்:

1.எல்லா இடங்களிலும் சுத்தத்தை கடைபிடியுங்கள்.

2.#தும்மல் மற்றும் #இருமல் இருக்கும் மக்களிடம் அவர்கள் விலகினாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி,நீங்கள் விலகி சென்று விடுங்கள்.

3.எப்போதும் கையில் துணியோடு இருங்கள்.(நமது #தமிழக பாரம்பரிய #துண்டு.)பெண்களாக இருந்தால் #முஸ்லிம் #பெண்மக்கள் போல முகத்தை மூடியிருங்கள்.

4.கைகளை எக்காரணம் கொண்டும் மனித உடலில் இருக்கும் நமது #சித்தர்கள் சொன்ன உடலின் #ஒன்பது #ஓட்டைகள் இருக்கும் இடங்களில் ஒருவரின் கைகளை கழிவறைகள் அல்லாது மற்ற உபயோகிக்க நேரங்களில் நேரங்களில் வேண்டாம்.

5.தேவை இல்லாமல் யாரிடமும் அதிகம் #பேச வேண்டாம்.

6.முடிந்தால் #சல்லடை போன்ற #துணி கொண்டு #வாய் #காது #மூக்கு மூடப்பட்டு இருக்க வேண்டும். #கண்களுக்கு #கண்ணாடி அணிய வேண்டும்.

7.பொது #கழிவறை அல்லது,இல்லத்தில் கழிவறையில் நன்றாக #தண்ணீர் விட்டு கழுவிய பின்னர் உபயோகிக்க வேண்டும். உபயோகித்த பிறகு டிஸ்யு #காகிதம் கொண்டு அவர்களின் பிறப்புறுப்பு மற்றும் #மலம் கழிக்கும் பகுதிகள் மற்றும் பின்புற #தொடைகளை தண்ணீர் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

மேற்கூறிய விசயங்களை கடைபிடித்து வந்தால் ஓரளவுக்கு ஒருவரிடம் #கொரோனா வைரஸ் பாதிப்பு அண்டாது.

error: Content is protected !!