கொரோனா போன்ற தொற்று நோய்கள் தாக்குதல் இருக்காதா?

வாஸ்து அமைப்பின் படி ஒரு இல்லம் இருந்தால் கொரோனா போன்ற தொற்று நோய்கள் தாக்குதல் இருக்காதா? என்கிற கேள்வியை நிறைய நண்பர்கள் எனக்கு அலைபேசி வழியாக கேட்கின்றனர். அதற்கு எனது பதில் என்பது, ஒரு இல்லத்தில் வடமேற்குதவறுகள் தற்காலிக நோய்த்தொற்றுகளை குறிப்பிடுகிறது. தென்கிழக்குபகுதி அதிக காலத்திற்கு ஒரு நோய் இருக்கும் பாதிப்புகளை குறிப்பிடுகிறது . இந்த இரண்டு இடங்களிலும் இருக்கும் தவறுகள் மட்டுமே தொற்று நோய்கள் சார்ந்த பாதிப்புகளை கொடுக்கும் என்பதே எனது பதில்.எது எப்படியோ வடமேற்கு தவறுகள் மட்டுமே தொற்று நோய் சார்ந்த பாதிப்பிற்கு முன்னிலை வைக்கிறது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122