குரு_திசை குரு புத்தி பரிகாரங்கள்

ஆன்மீக #ஜோதிட இரகசியம்:

குரு_திசை குரு புத்தி பரிகாரங்கள்:

குரு புத்தியில் ஸ்ரீ ருத்ர ஜபம்.

#சனி புத்தியில் பைரவர் வழிபாடு.

#புதன் புத்தியில் மாடு தானம்.

கேது புக்தியில் சிவபெருமான் வழிபாடு.

சுக்கிர புத்தியில் மகாலட்சுமி அஷ்டோத்திரம்.

சூரிய புத்தியில் சூரிய நமஸ்காரம்.

சந்திர புத்தியில் ஆடு தானம்.

#செவ்வாய் புத்தியில் ஆடு தானம்,குரு_திசை குரு புத்தி பரிகாரங்கள்,சூரிய புத்தியில் சூரிய நமஸ்காரம்,

ராகு புத்தியில் திலஹோமம் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

வாஸ்து ரகசியம்:

கிழக்கு வாசல் வைத்து, தெற்கு வாசல் சமையலறை சார்ந்த உணவு அறையில் வைக்கும்பொழுது கண்டிப்பாக வடக்கு வாசல் என்பது வேண்டும். ஒருசில மக்கள் பிரஞ்ச் விண்டோ அமைத்தால் போதுமா? என்கிற கேள்வியை கேட்கிறார்கள். நிச்சயமாக அது அந்த வீட்டின் முதல் ஆண் குழந்தைக்கு பிரச்சினையைக் கொடுக்கும். அதே வீட்டில் பெண் குழந்தை இருந்தால் பாதிப்பை கொடுக்காது.