கீழ் நோக்கு நாள்

கீழ் நோக்கு நாள்

கீழ் நோக்கு நாள்
கீழ் நோக்கு நாள்

 

 

 

 

 

கீழ் நோக்கு நாள் என்பது பண்டைத் தமிழர் தம் வானியல் அறிவு கொண்டு கணக்கிட்ட நாட்களுள் ஒன்றாகும். நிலநடுக்கோட்டிலிருந்து ஞாயிற்றின் இருப்பிடத்தையும் புவியைச் சுற்றி வரும் நிலவின் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு, மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என வகைப்படுத்தப்படுகிறது. மேல்நோக்கு நாட்களில் கூறைபோடுதல் போன்ற பூமிக்கு மேல் செய்யும் வேலைகளையும் கீழ்நோக்கு நாட்களில் கிணறு தோண்டுதல், கடைகோல் போடுதல் போன்ற நிலத்தி்ற்குக் கீழே செய்யும் வேலைகளைச் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

கீழ்நோக்கு நாள்: கிருத்திகை, பரணி, பூரம் ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் கீழ்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கிணறு தோண்ட ஆரம்பிப்பது, வீட் டில் போர்வெல் போடுவது, சுரங்கம் தோண்டுவது, மண்ணிற்கு கீழ் வளரக் கூடிய காய்கறிகள் கிழங்குகளை பயிரிடுவது போன்றவற்றை செய்யலாம்

error: Content is protected !!