கிழக்கு வடக்கு தெரு பார்வை

ஆன்மீக இரகசியம்:

ஒரு இல்லத்தில் இரவு உறங்கும் போதும், அதே போல வெளியில் தங்கும் விடுதியில் தங்கி இருக்கும் பொழுதும், ஒரு சிறிய விளக்காவது எரிய விட வேண்டும். அல்லது தூங்கும் முன்பு ஒரு ஊதுபத்தி பற்ற வைத்து தூங்கினால் சிறப்பு. எந்த விளக்கும் இல்லாத, வெளிச்சம் இல்லாத உறங்குதல் என்பது எதிர்மறை செயலை கொடுக்கும்.

வாஸ்து இரகசியம்:

கிழக்கு வடக்கு தெரு பார்வை இருக்கின்ற இடங்களில், மனைக்கு முன்பு விநாயகர் கோயில் கட்டுவதும், சூலம் வைப்பதும், அந்த மனை சம்மந்தப்பட்ட மனிதர்களுக்கு நல்ல நேரம் வாழ்க்கையில் வரவில்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995