கிழக்கு பார்த்த மனையில் தலைவாசல்

வடக்கு பார்த்த இல்லத்தில் தலைவாசல் வடக்கு திசையில் கிழக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைக்க வேண்டும்.

கிழக்கு பார்த்த மனையில் தலைவாசல் கிழக்கு திசையில் வடக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைக்க வேண்டும்.

தெற்கு பார்த்த வீட்டிற்கு தலைவாசல் தெற்கு திசையில் கிழக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைக்க வேண்டும்.

மேற்கு பார்த்த கட்டிடத்தில் தலைவாசல் மேற்கு திசையில் வடக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.