காம்பௌண்ட் சுவர் (சுற்றுச்சுவர் வாஸ்து compound wall vastu )

காம்பௌண்ட் சுவர் (சுற்றுச்சுவர் வாஸ்து compound wall vastu ) என்பது வீட்டிற்கு நான்கு புறத்திலும் இருப்பது தான் சரியானது ஒரு சில இடங்களில் வடக்கிலும் கிழக்கிலும் மட்டும் அமைப்பார்கள். தெற்கிலும் மேற்கிலும் அமைக்க மாட்டார்கள். இது எங்கு இருக்கலாம் என்று சொன்னால் தெற்கிலும் மேற்கிலும் வீடுகள் இருக்கின்ற பட்சத்தில் தாரளமாக இருக்கலாம்.ஆனால் குறைந்த இடங்களாக இருக்கின்ற பட்சத்தில், இல்லையென்றால் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். அப்பொழுதுதான் வாஸ்து பலம் கூடும் வாஸ்து மனையாக இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : +91 99418 99995