காம்பௌண்ட் சுவர்களில் வடக்கு வடகிழக்கு, கிழக்கு வடகிழக்கு, தெற்கு தென்கிழக்கு, மேற்கு வடமேற்கு,

காம்பௌண்ட் சுவர்களில் வடக்கு வடகிழக்கு, கிழக்கு வடகிழக்கு, தெற்கு தென்கிழக்கு, மேற்கு வடமேற்கு, பகுதிகளைத் தவிர எந்த பகுதியிலும் வெடிப்புகள் வரக் கூடாது. அப்படி வந்து விட்டால் மற்ற இடங்களில் இருக்கும் வெற்றிடத்தோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும். இந்த இடத்தில் வாஸ்து ரீதியாக எதிர்மறையாக செயல்பட தொடங்கும். அப்படி வெடிப்புகள் வந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். அல்லது அமைக்கும்போதே வெடிப்புக்கள் வராத அளவுக்கு கட்டமைப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
phone: +91 99413 99992