காடு அனுமந்தராய ஆலயம் தாராபுரம்,

 

dharapuram history
dharapuram history

தமிழகத்தில்

வடநாட்டு தொடர்புஉள்ள ஒரே அனுமார் ஆலயம்

 

அனுமன் பக்தரான வியாசராயர் 1460ல் இருந்து1539ம் ஆண்டு வரை வாழ்ந்தவர்.இவர் இந்தியா முழுதும் 700 க்கு மேற்பட்ட ஆஞ்சனேய மூர்த்தங்களை நிர்மாணம் செய்தார்.அந்தவகையில் இந்த ஆலயம் 89 வதாக கட்டப்பட்டது. கோயில் கட்டப்பட்ட கால கட்டத்தில் இங்கே காடுகளாக இருந்ததால், காடு அனூமந்த ஆலயம் என்று பெயர் ஏற்பட்டது.

Dharapuram-Kadu-Hanumatharayaswamy-Anjaneya-Temple1
Dharapuram-Kadu-Hanumatharayaswamy-Anjaneya-Temple1

இறை உருவம் 7அடிக்கு 3அடி அகலத்தில் உள்ளார்.கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலையுடன் விளங்குகின்றார்.இந்த ஆலயத்தில் கன்னட தேசத்தை சார்ந்த மத்வசாரியர்கள் பூஜை செய்கின்றனர்.அப்படி  தமிழகத்தில் உள்ள  ஒரே ஆலயம் இது மட்டுமே.
ஆலய பலன்கள்:

காடு அனுமந்தராய ஆலயம் தாராபுரம்,
காடு அனுமந்தராய ஆலயம் தாராபுரம்,

மண் சார்ந்த நிகழ்வுகளில் நல்ல தீர்வு கிடைக்கும். நீர் சம்மந்த பட்ட வம்பு வழக்கு இங்கு வரும் போது துரும்.கல்வியில் சிறப்பு பெறமுடியும் இங்கே உள்ள அனுமந்தசாமியை வணங்கும் போது.தமிழகத்தில் உள்ள முக்கிய ஆஞ்சனேயர் ஆலயங்களில் இதுவும் ஒன்று.
ஆலய நேரம் காலை 7 மணி முதலா மதியம்12.30வரை,மாலை 4.30முதல்இரவு 8.15வரை

 

காடு அனுமந்தராய ஆலயம் தாராபுரம்,
காடு அனுமந்தராய ஆலயம் தாராபுரம்,

வழி

ஈரோடு மற்றும் திருப்பூர் பழனி நகரங்களுக்கு அருகில் தாராபுரம் நகரம் உள்ளது.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)