கழிவறை அமைப்பு வாஸ்து

எந்த திசை பார்த்த வீடுகளாக இருந்தாலும், கழிவறை அமைப்பு என்பது வடமேற்கு மட்டுமே வர வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு மற்றும், தனித்தனி வீடுகள் கொண்ட பல மாடி குடியிருப்பு எதுவாக இருந்தாலும் தெற்கு பகுதியில் கழிவறைகள் அமைப்பது தவறு. உள்புற படிஅமைத்து மேல் மாடியில் தென்கிழக்கில் படுக்கையறையை அமைக்கும்போது ,அதனை ஒட்டி அமைப்பில் கழிப்பறை குளியலறை கூடாது.அந்த அறைக்கு வடமேற்கில் பொதுவான கழிவறை அமைப்பாக அமைத்தால்தான் வாஸ்து ரீதியாக சரியானது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995