கழிவறைகள் வாஸ்து/வீட்டில் கழிவறை குளியலறை / Vastu Tips for Bathroom

நண்பர்களுக்கு வணக்கம். எனது வாஸ்து பயணத்தில் அதிக மக்கள் பலவிதமான கேள்விகளை கேட்பார்கள். அந்த வகையில் கழிவறைகள் உயரமாக இருந்தால் தவறா? அல்லது தரைத்தளத்தில் தாழ்ந்த அமைப்பாக இருக்க வேண்டுமா? என்கிற கேள்விகளாக கேட்பார்கள். என்னைப் பொருத்தவரையில் ஒரு இல்லத்தின் மற்ற அறைகளின் தரைகள் எவ்வளவு உயரத்தில் இருக்கிறதோ அதே அளவு தான் கழிவறையிலும் இருக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122

www.chennaivasthu.com
www.chennaivasthu.in
www.chennaivastu.com
www.chennaivastu.in

https://www.facebook.com/chennaivasthu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

சென்னை_வாஸ்து

chennai_vastu

வாஸ்து, #உளவியல்,