கருங்கல் வீட்டில் எந்த அளவிற்கு பயன் படுத்தலாம்?

பங்குனி_14

March_27

tamil_vastu tips

தமிழ்_வாஸ்து குறிப்புகள்

ஒரு இல்லத்தில் #கருங்கல் உபயோகம் என்பது குறைத்து உபயோகிக்கவேண்டும். அல்லது அப்படியே உபயோகித்தாலும் கண்களுக்கு தெரியாத அமைப்பில் உபயோகிக்க வேண்டும். என்ன காரணம் என்று சொன்னால் #கருங்கற்கள் எல்லாமே அந்த காலத்தில் கோயில் சார்ந்து உபயோகிக்கப்பட்ட கற்கள் ஆகும். அதற்கு தூங்கும் ஆழ்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் தன்மை உண்டு. ஆகவே #ஆலயத்தில் உபயோகித்தனர்.ஆக அதனை இல்லத்தில் அமைக்கும் பொழுது அதற்கென்று உள்ள தூங்கும் தன்மை இல்லத்தில் இருக்கும் மக்களுக்கு வந்து விடும். ஆகவே குறிப்பிட்ட நேரம் மேலாக கருங்கல் சார்ந்த கட்டிடத்தில் இருக்கும்பொழுது அந்த இடத்தில் வாழக்கூடிய மனிதர்களின் உழைப்பு தன்மை குறையும். ஆகவே கருங்கற்கள் கண்களுக்குத் தெரிந்து பயன்படுத்த வேண்டாம்.அதனை மறைத்த அமைப்பில் பயன்படுத்தலாம்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

சென்னை_வாஸ்து

chennai_vastu

#astrology #astro_vastu
#chennai_vasthu #erode_vastu

tamilnadu_vastu

salem_vastu

#tamil_daily_calender #vasthu,#vastu_tips

வாஸ்து #ஜோதிடம் #எண்கணிதம்

தினசரிதமிழ்காலண்டர்

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க

ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்

Andal_Vastu first batch training expert

ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து வகுப்பில் #பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்