வீட்டிற்கு கருங்கற்களை பயன் படுத்தினால் ஏன்  வாஸ்து தோசம் ஏற்படுகிறது?

கருங்கல் சுவர்கள்
கருங்கல் சுவர்கள்

கருங்கல்-சுவர்கள்

நமது முன்னோர்கள் மண் அல்லது கற்கள் கொண்டு தான் வீடு கட்டினர்.அந்தக்காலத்தில் நமது மன்னர்கள் கட்டிய அரண்மனை அஸ்திவாரங்களை நாம் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு செல்லும் போது பார்க்க முடியும் ஆனால் அந்த கட்டிடங்களை கண்ணால் கான முடியாது.

ஆக நமது முன்னோர் என்றுமே கற்கள் கொண்டு வீடு கட்ட வில்லை. அதனால் முடிய வில்லை என்றால் சுட்ட செங்கல் கொண்டு மட்டுமே கட்டினார்கள்.

இன்றும் கோயில்கள் கற்கள் கொண்டு தான் கட்டப்படுகிறது. அதேபோல அரசாங்க கட்டிடங்களை கட்டும் போதும்,கற்கள் கொண்டு கட்டிக்கொள்ளலாம்.

ஏன்கட்டக்கூடாது எனும் போது அதற்கு ஒரு காரணம் உண்டு கருங்கற்களை என்றுமே வெட்டி எடுக்கும் போது அது உயிர்தன்மையை இழந்து விடுகிறது.இதனால் அதாவது, இரவில் சூரிய ஒளி இல்லாமல் தூங்கி விடுகிறது என்று சாஸ்திரம் சொல்லுகிறது.இதனால் அரசு அலுவலகங்களோ,ஆலயங்களோ அங்கு எந்த மனிதர்களும் இரவு தங்குவதுகிடையாது. அதனால் அதன் தூங்கும் தன்மை பாதிக்கபடுவது கிடையாது.

எக்காரணம் கொண்டும் மனிதர்கள் வாழும் கட்டிடங்களுக்கு மண்ணால் மூடப்படும் அஸ்திவாரம் தவிர வேறு இடங்களில் கருங்கற்களை பயன்படுத்த வேண்டாம். அப்படி பயன்படுத்தும் போது, ஒரு காலத்தில் அந்தவீடும் இரவில் மூடப்பட்டு பகலில் திறக்கும் அமைப்பு ஆகிவிடும்.

stone walls house
stone walls house

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA Gounder,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)