ஆயாதி பொருத்தம்

கணவன் மனைவி உறவு வாஸ்து

chennaivasthu
chennaivasthu

பலவிதமான பிரச்சனைகள் மனிதர்களுக்கு உண்டு அதனை ஒரே நிகழ்வு மூலமாக தீர்க்க முடியும். ஆக பலவிதமான பிரச்சனைகள் என்ன என்பதனை பார்ப்போம்.

கணவன் மனைவி உறவுகளில் பலவிதமான காரணங்கள் மூலமாக பிரிவு என்பது உருவாகி விடுகிறது.
கணவன்-மனைவி உறவில்
மனைவியை கொடுமைப்படுத்துதல்,மற்றும்
மனைவியுடன் வாழாமல் பிரிந்து கணவன் தனியாக செல்லுதல்,அல்லது
குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல்,வேறு பெண்ணுடன்
கள்ள தொடர்பு போன்ற பிரச்சினைகளை சந்திப்பது. கணவன் மனைவி
குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ  வேண்டும் என்றால் வீட்டில் வாஸ்து வேண்டும்.
தவறான வழியில் செல்லும் மனைவி,
பெண் பிள்ளைகளை கணவன் அல்லது குடும்பத்தாருடன் திருத்தி சந்தோஷமாக வாழச்செய்யும் வேலையை வாஸ்து கொடுக்கும்.
கள்ள தொடர்பு அல்லது தவறான வழியில் கணவனை விட்டு பிரிந்த பெண்கள் ஒன்று சேர்த்து வாழ வைப்பது,
தொழில் வியாபார வெற்றி..
தொழில் வியாபாரத்தில் ஏற்படும் முடக்கம்,தடை,தடங்கல்கள்,வியாபாரம் இல்லாமை,வேலையாட்களால் ஏற்படும் பிரச்சினைகள்,தொழில் வியாபார திருஷ்டி கோளாறுகள்,தொழில் ஸ்தாபனத்தில் உள்ள வாஸ்து கோளாறுகள்,தொழில் வியாபாரத்தில் ஏற்படும் சகல பிரச்சினைகளும் வாஸ்து மூலமாக சரி செய்து தொழில் வியாபாரம் சிறப்பாகவும்,லாபகரமாகவும் நடைபெற வாஸ்து வேண்டும்.
அரசியல்-அரசு,தனியார் சம்மந்தப்பட்ட துறையில் உங்கள் திறமை மேம்படவும்,உயர் பதவிகள் கிடைக்க,அரசியல் உள்ளவர்கள் பெயர் புகழ் பெற்று நல்ல பதவி அடையவும்,உயர் அதிகாரிகள்,அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற உத்தியோக வேலை வாய்ப்பு சார்ந்த விசயத்தில் வெற்றி வேண்டும் என்றால் வாஸ்து வேண்டும்.
error: Content is protected !!