கட்டிட வேலை பாதியில் நிற்பதற்கு காரணம்

கட்டிட பணி நிறைவடையாது பாதியில் நின்றுவிடுவதற்கு காரணம்

கட்டிட வேலை பாதியில் நிற்பதற்கு காரணம்
கட்டிட வேலை பாதியில் நிற்பதற்கு காரணம்

 

 

 

 

 

 

 

நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்றைய எனது வாஸ்து கட்டுரையில், கட்டிக் கொண்டிருக்கிற வீடு கட்டிட பணி நிறைவடையாது பாதியில் நின்றுவிட்டதற்கு காரணம் என்ன? அது சார்ந்த வாஸ்து விளக்கங்களை தெரிந்து கொள்வோம்.
ஒரு இல்லம் கட்டிக் கொண்டு இருக்கையில் நிறைவடையாது நிற்கிறது என்று சொன்னாலே அதனை முதல் காரணமாக மனித வாழ்வில் கர்மா சார்ந்த விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மனித வாழ்வில் அவருடைய ஜாதக அமைப்பின்படி குறிப்பாக குரு திசை என்றால் 16 வருடங்கள், ராகு திசை என்று சொன்னால் 18 வருடங்கள், இப்படி மிகப்பெரிய தசாபுக்தி காலங்களில் வீடு கட்ட யோகம் இருக்காத பட்சத்தில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் வீட்டு வேலைகளைத் தொடங்கி நிறைவடையாது போகின்ற சூழ்நிலையை ஜாதகத்தில் தசா புக்தி காலங்கள் வழங்கிவிடும்.
ஜாதகத்தில் நல்ல வீட்டிற்கு செல்லக்கூடாது நேரம் இருக்கிறது என்றால் ஒரு புதிய வீட்டிற்கு தடை ஏற்படுத்தும் விதமாக கட்டிட வேலையை தடங்கல் ஏற்படும்.

தற்போது வசிக்கின்ற வீடு வடக்கு கிழக்குத் இடமில்லாது இருக்கும்பொழுது, வடக்கு கிழக்கு திறப்பு இல்லாது இருக்கும் பொழுது ,அதே அமைப்பில் நீங்கள் கட்டிவரும் வீடு இல்லாமல் போகும்போது ஒரு நல்ல வீட்டிற்கு போகாத சூழ்நிலையை தவறான வீட்டில் வசிக்கும் போது வழங்கிவிடும்.

அதேபோல உங்கள் நேரம் சரியாக இருந்தது ஒரு தவறான வாஸ்து அமைப்பில் வீடு கட்டுகிறீர்கள் அந்த வீட்டில் உள் நுழையக் கூடாது என்கின்ற ஒரு விஷயத்திற்காக தவறான வீட்டை வேலைகள் நிறைவு செய்யாது தடுக்கும் விதமாக வேலைகள் நின்று விடும். இதற்கு காரணமாக உங்கள் முன்னோர்களின் புண்ணிய காரியங்கள் மற்றும் நீங்கள் வழிபாடு செய்யும் இறைசக்தி தெய்வங்கள் துணையாக இது நடக்கும்.
ஆக எது எப்படி இருந்தாலும் ஒரு நல்ல வீட்டுக்கு செல்லக்கூடிய ஒரு நிலை உங்களுக்கு வேண்டும் என்று சொன்னால் நிச்சயமாக ஒரு நல்ல வாஸ்து நிபுணர் துணைகொண்டு வாஸ்து ரீதியாகவும், ஆயாதி மனையடி கணித அமைப்பில் வாஸ்து புருஷ மண்டலம் என்று சொல்லக்கூடிய 64 பாகங்களை கொண்ட அல்லது 81பாகங்களை கொண்ட மனை விகிதாச்சார முறையிலும், வாஸ்து புருஷ மண்டலம் நிறைவடையும் அமைப்பாக இல்லத்தை அமைக்கும் பொழுது கட்டாயமாக ஒரு இல்லமானது கட்டிட வேலைகள் நிறைவடைந்து அதில் அற்புதமான வாழ்க்கை வாழக் கூடிய பாக்கியம் ஏற்படும்.

 

vastu consultant bangalore,
vaastu consultant bangalore,
online vastu consultant bangalore,
vastu consultants in bangalore indiranagar,
vastu shilpa consultants bangalore,
best vastu consultant in bangalore,
pyramid vastu consultant in bangalore,
vastu shastra consultant in bangalore,
famous vastu consultant in bangalore,
good vastu consultant in bangalore,
vastu consultant in bangalore,
vaastu consultant in bangalore,
leading vastu consultants in bangalore,
top 10 vastu consultant in bangalore,
best vastu shastra consultant in bangalore,
vastu consultants in marathahalli bangalore,
vasthu consultant in chennai,
famous vastu consultant in chennai,
vastu consultant fees in chennai,
free vastu consultant in chennai,
vastu shastra consultant in chennai,
good vastu consultants in chennai,
vastu consultant chennai tamil nadu,

error: Content is protected !!