கட்டிட வெளி‌ப்புறத்தில் போடப்படும் படி வாஸ்து

ஒரு கட்டிட வெளி‌ப்புறத்தில் போடப்படும் படிகளை மூடியவாறு அமைக்ககூடாது.

ஒரு கட்டிட வெளி‌ப்புறத்தில் அமைக்கப்படும் படிக்கட்டு தூண்கள்(#Pillar) கொண்டு கட்டாயம் அமைக்ககூடாது.

ஒரு கட்டிடத்தின் வெளிப்புறத்தில் போடப்படும் படிகட்டினை மதில் சுவருடன் ஒட்டக்கூடாது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.