கட்டிட பணிக்கு பழைய மரங்களை உபயோகப்படுத்தலாமா

கட்டிட பணிக்கு பழைய மரங்களை உபயோகப்படுத்தலாமா? என்கிற கேள்வி நமது மக்களிடம் உண்டு. அதற்கான எனது பதில் என்பது தாரளமாக உபயோகப்படுத்தலாம் . அது நம்முடைய மரங்களாக இருக்கின்ற பட்சத்தில், ஆனால் நல்ல உறுதியான மரங்களை வீட்டு உட்புறப் பகுதிகளில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.. வெளிப்புற பகுதிகளில் புதிய மரங்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995