கட்டிடம்கட்ட அல்லது வீடு தொடங்க எந்த பொருள் முதல் வாங்க வேண்டும் ?

வாஸ்து ரீதியாக ஒரு கட்டிடம்கட்ட அல்லது வீடு தொடங்குகிறோம் என்று சொன்னால், ஒரு சில பொருட்களை எப்பொழுது வாங்க வேண்டும், எதனை முதல் வாங்க வேண்டும், எதனை பின்பு வாங்க வேண்டும் என்கிற நியதி இருக்கிறது . அந்த வகையில் ஒரு கட்டிடத்திற்கு மரம் எடுப்பதென்பது முதலில் செய்யக்கூடாது. எனெனில் சொன்னால் மரம் காய வேண்டும் என்பதற்காக ஏழெட்டு மாதங்கள் முன்பு அந்த வேலையை செய்வார்கள்.ஆக மரம் சார்ந்த விசயத்தில் பூமி பூஜை போட்ட பிறகு மணல், செங்கல் இறக்கிய பிறகு மரம் எடுக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995