Vastu for shop in Tamil

வாஸ்து ரகசியம்: 14 ஜனவரி 2020 கடை மற்றும் வீடு வாஸ்து.

வாஸ்து ரகசியம்: 14 ஜனவரி 2020

நான் #இல்லம் கட்டலாம் என்று நினைக்கின்ற ஒரு #இடம் பிரதான சாலையில் இருக்கிறது. அதன் #அகலம் 100 #அடி அளவுள்ள பிரதான சாலையாக இருக்கிறது. இந்த இடத்தில் எனது இடம் நீண்டிருக்கிறது.ஆகவே நான் முன்பு கடையையும், பின்பு இல்லத்தையும் கட்டலாமா? என்று கேட்கக்கூடிய மனிதர்களை சந்தித்து இருக்கிறேன்.

இது போல இருக்கக் கூடிய மனை அமைப்பு #தமிழ்நாட்டில் பலருக்கும் இருக்கும். இதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? நீங்கள் தாராளமாக கட்டிக்கொள்ளலாம் .#தவறு கிடையாது. ஆனால் ஒரு
💊💊 ⚔️🗡️எச்சரிக்கை⚔️🗡️💊💊
உங்கள் #மனை #கிழக்கு பார்த்த,அல்லது #வடக்கு பார்த்து இருந்தால் இந்த வேலையை செய்யக் கூடாது.

⚱️⚱️⚱️⚱️⚱️⚱️⚱️⚱️⚱️⚱️⚱️⚱️⚱️

என்றும் அன்புகலந்த நன்றிகளுடன்,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

சென்னை_வாஸ்து

சென்னைவாஸ்துநிபுணர்

தமிழ்வாஸ்துநிபுணர்

chennaivasthu

vastu_consultant,_in_chennai

vastu_ consultant_in_tamilnadu

Money_attraction_tips

பணம் பெறுக

வாஸ்து, #உளவியல், #ஆன்மீகம் #Money_Attraction_Tips #chennai_vastu

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க

ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்

Andal_Vastu first batch training expert

ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து வகுப்பில் #பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.

error: Content is protected !!