கடனுக்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா?

கடன் பிரசனைகள்
கடன் பிரசனைகள்

வாஸ்துவில் வருமான பொருத்தம்

ஒருவருக்கு கடன் என்கிற விசயம் இருக்கிறது என்றாலே அவனால் அடுத்த கட்டம் என்பது என்ன என்று யோசிக்க முடியாது.

இந்த இடத்தில் கம்பரும் கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்ப ராமயணத்தில் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.எந்த நேரத்திலும் அதிக வட்டி கடன் என்பது ஒருவன் தன் வாழ்நாளில் வட்டி கட்டியே ஓய்ந்து போக நேரிடும்.திரும்பி பார்க்கும் போது பத்து வருடங்கள் கடந்து காணமல் போய்விடும்.
  பல பேர் தன்னுடைய வாழ்நாளில் பல அனுபவங்களை சொல்ல நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது நான் இந்த இடத்தில் இருந்து வீட்டை மாற்றிய பிறகுதான் கடன்சுமை ஏற்பட்டது.  நான் இடத்தை வாங்கிய பிறகுதான் கடன்சுமை ஏற்ப்பட்டது.  என்றும் நான் இந்த இல்லத்தை கட்டி குடிவந்தபிறகு  தான் எனக்கு கடன் வந்தது என்றும் பல பேர் சொல்லி உங்கள் காதில் விழுந்திருக்கும். வெளிஉலகம் என்ன நினைக்கிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை இதற்கெல்லாம் அடிப்படை காரணம் வாஸ்து விதிகள் தான் காரணம் என்பேன்.

கடன் பிரசனைகள்
கடன் பிரசனைகள்

தென்மேற்கு  பகுதியில்  குடும்ப தலைவரின் படுக்கை அறை இல்லாமல் வேறு விசயமாக உபயோகப்படுத்துவது  வடக்கு பகுதியில் மருந்துக்கு கூட இடம் இல்லாமல் இருப்பது அதாவது வடக்கு வேறு ஒருவரின் கட்டிடம் ஒட்டிய அமைப்பாக இருப்பது.

தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் ஆறுகள்  குளங்கள் மற்றும் கிணறு போன்ற அமைப்பு இருப்பது.மேற்கு மற்றும்  தெற்கு பகுதி ஒரு மனையில் பள்ளமாகி தெற்கு புறமோ மேற்கு புறமோ சாலைகள் இருந்து அது பள்ளமாகி விடுதல். வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மேம்பாலம் நமது மனை தாழ்வு ஆன நிலை ஆகி விடுதல்..இப்படி பலவிதமான அமைப்புகள் இருக்கின்றன. எனது வாஸ்து பயணத்தில் கடன்பிரச்சனை இருக்கும் வீடுகளை ஆராய்ந்த காரணமாக நான் இங்கு இதனை குறிப்பிடுகின்றேன்.

new-2000-currency
new-2000-currency

அதேபோல நமது பழந்தமிழர் வாஸ்து கலையான ஆயாதி வாஸ்து கணித பொருத்த அடிப்படையில் ஒருவீட்டில் ஆயம்பொருத்தம் குறைவாக இருந்து,விரய பொருத்தம் அதிகமாக இருக்கும்போது அந்த வீட்டில் வருமானம் என்பது இல்லாத அமைப்பாகபோய் விடும்.ஆகவேநீங்கள் வாஸ்துபார்க்கும்போது கட்டாயமாக நமது பழந்தமிழர் மயனார் சொன்ன ஆயாதி பொருத்தம் இல்லாது வீடுகாட்டவேண்டாம்.இந்தபொருத்தம் அமையாது ஒருவீடு இருக்கும்போது நீங்கள் எவ்வளவு வருமானம் ஈட்டினாலும் அது உங்களுக்கு தங்காது.நீங்கள் வீடு கட்டும்போது வாஸ்து மட்டும் பார்க்க வேண்டாம்.ஆயாதி வாஸ்துவும் சேர்த்து பார்த்து ஒரு நல்லவாழ்க்கை வாழுங்கள்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)