ஒரு அங்கன வீடு,இரண்டுஅங்கன வீடு, மூன்றங்கன வீடு, நாலங்கன வீடு என்ற அளவுமுறை

வாஸ்து இரகசியம்: வீடு சார்ந்த அங்கன அளவு வைத்து பழந்தமிழர் முறையில் அங்கன வீடுகள் கட்டுகின்ற கட்டுமான நெறிமுறை பற்றி அறிந்தவர்கள் இக்காலத்தில் இல்லை. அப்படி பட்டவர்கள் உள்ளனரா என்பதனை விரல் விட்டு எண்ணிவிட முடியும்.ஆக இந்த அளவு முறையை தெரியவில்லை என்று சொன்னால் அவர்களுக்கு பெரிய அளவில் மனையடி எப்படி உபயோகிக்க வேண்டும் ஏன்பது தெரியவில்லை என்று அர்த்தம். ஒரு அங்கன வீடு,இரண்டுஅங்கன வீடு, மூன்றங்கன வீடு, நாலங்கன வீடு என்ற அளவுமுறை தெரிந்தவர்கள் மட்டுமே வாஸ்துவை முழுமையாக சொல்ல முடியும்.நூறு வருடங்களுக்கு முன்பு வீடுகள் பற்றிய பத்திரபதிவில் இந்த நீள அகலம் கொண்ட இத்தனை அங்கனம் கொண்ட வீடு என்று எழுதி இருப்பார்கள்.அதன் வழியே நான் சொல்வதை உறுதி படுத்தி கொள்ள முடியும்.

ஜோதிட இரகசியம்:

ஜோதிடத்தின் வழியே ராசி பலன் பார்ப்பது, அட்டமச் சனி, ஜென்ம சனி, அர்த்தாஷ்டமச் சனி, ஜென்ம குரு , விரய குரு, இந்த மாதிரி விஷயங்களை பார்ப்பதை விடுத்தும், அதேபோல தினமும் ராசிபலன் பார்ப்பதை விடுத்து உங்கள் 12 பாவங்கள் உங்களுக்கு என்ன கொடுப்பினை கொடுக்கிறது.மதி என்கிறசந்திரனை கொண்டு திசாபுத்திகள் வழியே கிரகங்கள் என்ன பலனை கொடுக்கும் என்று தெரிந்து கொண்டு ஜாதகத்தில் பலன் பாருங்கள். நட்சத்திர பாதங்களை வைத்து பலன் பாருங்கள் பலன் பொருந்தி வரும். எப்போது கஷ்டம்? எப்போது சந்தோஷம்?எப்போது பணம்?எப்போது பணம் வராது?எப்போது கடன் ஏற்படும்?எப்போது கடனை அடைபடும்?எப்போது திருமணம்?எப்போது குழந்தை?எப்போது உடல் உபாதைக்கு தீர்வு?இப்படி அனைத்து எதிர் மறை செயல்களுக்கும் விடையும், அதனை வரும் முன் எப்படி தெரிந்து கொண்டு வாழ்க்கை முறையில் மாற்றம் செய்து வாழமுடியும்.

மேலும் விபரங்களுக்கு,#perambur vastu #பெரம்பூர் வாஸ்து

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995