ஐந்து எண்கிற எண்கணித பலன்

ஐந்து எண்கிற எண்கணித பலன்

ஐந்து என்கிற எண் ஒரு நடுநிலை எண்ணாக பார்க்கப்படுகிறது.  ஏனென்றால் இதற்கு முன்பும் நான்கு எண்கள். இதற்குப் பின்பும் நான்கு எண்கள். அந்த வகையில் நடுத்தரமாக இந்த எண் இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. இந்த எண்ணிற்கு உரிய கிரகமாக புதன் அங்கம் வகிக்கிறார்   நல்ல பலன்களைக் கொடுக்கும்  வரிசையில் இந்த ஐந்து எண்களின் வரிசையில் ஆறு எண்கள் மட்டும் இந்த ஐந்தில் அங்கம் வகிக்கின்றன. அந்த வகையில் 14, 32, 41, 68, 77, 95 இந்த எண்கள் எல்லாமே அற்புத பலங்களைக் கொடுக்கும் எண்களாகும். அதேபோல இந்த ஐந்து என்கிற எண்ணில் எதிர்மறை பலன்களை கொடுக்கும் எண்களாக 5 ,23, 50, 89, 86 அங்கம் வகிக்கின்றன. இந்த எண்களில் நமது வாகனத்தின் கூட்டுத் தொகையும், வாகனத்தில் வரும் எண்களாகவும், நமது தொழிற்சாலை பெயர் கூட்டுத் தொகையும், ஒரு மனிதனின் பெயரில் கூட்டுத் தொகையும், வருவது தவறு. அதேபோல ஏற்கனவே நான் சொன்ன வகையில் எண்களில் நீங்கள் பெயரை தேர்ந்தெடுக்கும் பொழுது, கூடவே ஹீப்ரு நியூமராலஜி பிரமிடு கணக்கையும் பார்த்துக் கொள்வது நல்லது.


எண் பெயர்கள்
,எண் கணிதம், ஜோதிடம்கூட்டு எண் 5, பலன்கள் நியூமராலஜி ,கால்குலேட்டர் எண் கணிதம் தமிழில் எண் கணிதம் ,பெயர் வைக்கநியூமராலஜி, கால்குலேட்டர், தமிழ்எண் ஜோதிடம் ,பிறந்த தேதி பலன்கள்,