என்னைப்போல் இருக்கின்ற வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர்கள்

தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். என்னைப்போல் இருக்கின்ற வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர்கள் ஒருசிலர் ஆயாதி குழி கணக்கு போடும்பொழுது காம்பவுண்ட் சுவருக்கும் ஆயாதி கணக்கு போடுகிறார்கள். ஆயாதி சோடச கணக்கு இல்லத்திற்கு மட்டும் அமைத்தால் போதுமானது. அப்படி சுற்றுச்சுவருக்கும் அமைத்துக் கொடுப்பது என்பது தேவை கிடையாது. நகரமைப்பு அமைகின்ற போது ஒவ்வொரு மனையும் ஒவ்வொரு விதமாக இருக்கும் .ஆகவே இல்லத்திற்கு மட்டும் ஆயாதி பார்த்தால் போதும் .இவைகள் மக்களை குழப்புகின்ற வேலைகள் ஆகும் என்பது எனது கருத்து.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
phone: +91 99413 99992