எந்திரம், தந்திரம், மந்திரம், ஹோமம், பிரமிடு, வைப்பது வேல் வைப்பது , விநாயகரை வைத்து வழிபடுவது

பரிகார பொருட்களாக எந்திரம், தந்திரம், மந்திரம், ஹோமம், பிரமிடு, வைப்பது வேல் வைப்பது , விநாயகரை வைத்து வழிபடுவது இதனால் வாஸ்து குற்றங்களை குறைக்க முடியும் என்று நம்புவது அந்த நம்பிக்கையை கொடுக்கும் மனிதர்களுக்கு லாபம். அந்த நம்பிக்கைக்கு பணம் கொடுக்கும் இல்லத்தவர்ஙளுங்கு வாழ்க்கையில் அவர்களை மேலும் கடனாளி ஆக்கும்.

ஆன்மீக ரகசியம்:

மனித வாழ்க்கைக்கும் உயரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.அந்த வகையில் நெடிய மனிதர்கள் ஒருவகை குணாதிசயம் கொண்டவர்களாக இருப்பார்கள். சராசரி உயரமக்கள் ஒருவகை குணாதிசயம் கொண்டவர்கள். மிகவும் உயரமீ குறைந்த மனிதர்கள் ஒருவகை குணாதிசயம் கொண்டவராக இருப்பார்கள். இந்த மூன்று வகை மனிதர்களும் மூன்று வகை குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் நிறைய மனிதர்கள் பலதரப்பட்ட மனிதர்களோடு பழக வேண்டும். உயரம் குறைந்த மனிதர்கள் உயரம் குறைந்த மனிதர் கூட பழக வேண்டும். சராசரி உயரமிக்க மனிதர்கள் சராசரி மனிதர்களோடு பழகவேண்டும்.மாறிய உயரத்தில் பழகும் போது மாற்றங்கள் யாரோ ஒருவருக்கு மட்டும் பயன் இருக்கும். யாரோ ஒருவருக்கு தீமை ஏற்படும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995