எந்தமாதிரி மரங்கள் மற்றும் செடி கொடி வகை வாஸ்து

முல்உள்ள செடிகளையும் மரங்களையும் வீட்டில் வளர்க்க கூடாது என்றாலும், ஒரிரு செடிகளுக்கும் மரத்திற்கும் சாஸ்திர விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் முல் உள்ள வெள்ளைவேலான் மரம் மற்றும்,#எலுமிச்சை செடி மற்றும் செயற்கை இல்லாத உள்நாட்டின் #பன்னிர்_புஷ்பம் சார்ந்த செடிகளை வளர்க்கலாம்.

ஒருசில மக்கள் என்னிடம் #தொலைபேசி வழியாகவும், நேரில் வாஸ்து பார்க்க செல்லும் இடங்களிலும் எந்தமாதிரி மரங்கள் மற்றும் செடி கொடி வகைகளை வைக்கலாம் என்பார்கள். அதற்கு எனது பதில் மேற்கூறிய மரங்கள் மற்றும் செடி கொடி வகைகள் மட்டுமே என்பேன்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122