எண் கணிதத்தில் ஒன்பது எண் பலன் Number 9 in numerology

கிரகங்களில் மிகப்பெரிய ஒரு போர்க்கள திரன் மற்றும் , எதற்கும் அஞ்சாத ஒரு கடவுள் நிலை என்று சொன்னால்   அது அந்த முருகனுக்குரிய ஒரு குறியீடாக செவ்வாய் கிரகம் இருக்கிறது. அந்த வகையில் ஒரு மிகப்பெரிய ஒரு வலிமை வாய்ந்த மனிதர் ஒரு எளிமையான மனிதரை வெற்றிகொள்ள முடியும். அந்த வகையில் 9 என்கிற எண் செவ்வாய் கிரகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்பதோடு எந்த எண் சென்றாலும், அதே எண்ணாக இருக்கும். தனித்தன்மையோடு 8 ம்,9ஆம் எண்ணை கூட்டினால் 8 வாகத்தான் இருக்கும். இது மட்டும் மிகப்பெரிய ஒரு சிறப்பு ஆகும். 9 என்கிற ஒரு எண்ணில் கொண்டு  நல்ல ஒரு வாகன எண் வேண்டும், ஒரு பெயர் இந்த எண்ணில் அமைக்க வேண்டும், ஒரு கம்பெனியின் நிறுவனம் இந்த பெயரில் அமைக்க வேண்டும் என்று சொன்னால், ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருக்கின்ற போது, இந்த இந்த என்னை பரிந்துரை செய்யலாம். அந்த வகையில் அதி அற்புதப் பலனை கொடுக்கும் எண்களாக 36, 45, 54, 72, 90, 99 எண்கள் விளங்குகின்றன. இதை ஒருவருக்குக் கொடுக்கும் பொழுது கூடவே பிரமிடு நியூமராலஜி அளவுகளை பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதே போல இதே 9 சார்ந்த எண்கணிதத்தில் தவிர்த்துக் கொள்ள வேண்டிய எண்கள் என்று பார்க்கும் பொழுது 9, 18, 27, 63, 81 எண்களை கட்டாயம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஆக எதுவாக இருந்தாலும்  நியுமரலாஜி பொருத்த அளவில் ஐந்தாம் எண் நன்றாக இருக்கிறது என்றோ, ஒன்று எண் நன்றாக இருக்கிறது என்றோ, 3ம் எண் குருவின் எண் நன்றாக இருக்கிறது என்றோ, 6 சுக்கிரனுக்குரிய நன்றாக இருக்கிறது என்றோ, ஒன்பது என்கிற எண்  நன்றாக இருக்கிறது என்றோ, நீங்களாக முடிவு செய்து ஒரு என்னைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.ஒருசில எண்கள் ஒருவரை வாழவும் வைக்கும். வீழவும் வைக்கும்.