நமது குணநலன்களை மாற்றிகொள்ள வாஸ்து துணை புரியுமா?

kubara image chennaivasthu
kubara image chennaivasthu

 நம்மை திருத்திக்கொள்வது எப்படி?

மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு ,நம்மை திருத்திக்கொள்வது.அதாவது சாலையில் வாகனம் ஓட்டும் போது மற்றவர்கள் எப்படிபோனாலும் அதனைப் பற்றி கவலைப்படாமல் நாம் ஒழுங்காக வாகணம் ஓட்டும் செயலே சரியானது.

Correcting ourselves without trying to correct others.
அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வது. நம்மிடம் வேலை செய்யும் நபர்கள் பலபேர் பலவிதமாக இருப்பார்கள் அவர்களின் நாடி பிடிக்க தெரிந்து இருத்தல் அவசியம். இதனால் ஒவ்வொருவரையும் அவர்களின் மனநிலைக்கு தகுந்த மாதிரி அப்படியே ஏற்றுக்கொள்வது தெரிய வேண்டும் இது ஒரு வீட்டில் வடமேற்கு சரியாக இருக்கும் போது நடக்கும். அல்லது அங்கு இழப்புகள் இருந்தால் நடக்கும்.

Accepting others with their short comings.
மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். நற்றவராக நாம் மாறிவிடும் செயல் உண்மையாகச் சொன்னால் பச்சோந்தி போல இது முழுக்க தென்கிழக்கு சார்ந்த விசயம்.

Understanding the opinions of others from their perspectives.

மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். தனக்கு தேவையானது தன்னை வரும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் அல்லது ஏற்படுத்தி கொள்ள தெரிந்து இருக்க வேண்டும். இது முழுக்க தென்மேற்கு சரியான வாஸ்து அமைப்பிற்கு வரும்போது நடக்கும்.

Leaving the expectations from others

நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும்.என்ற நிலையை ஒருவர் விடுதல். அதாவது இது கிழக்கு பகுதியில் உள்ள வாஸ்து விசயமே ஆகும்.கிழக்கு மூடப்படும் போது அவர் மற்றவர் சொல் கேட்க மாட்டார்கள் என்று சொல்ல வேண்டியது இல்லை ஏனென்றால் அவர்கள் பேச்சையே அவர்கள் கேட்க மாட்டார்கள்.

 Avoiding the status that others should accept our actions.

chennaivasthu
chennaivasthu

 சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல, என்ற நிலையை அடைதல்.இது தென்மேற்கு மூடப்பட்டு உள்ள வீடாக இருக்கும் போது நடக்கும். இல்லையென்றால் அவர்கள் பணத்தை நோக்கிய பயணமாகவே இருப்பார்கள். தன் வாழ்நாள் காலம் வரை ஓடிக்கொண்டே இருப்பார்கள். தென மேற்கு வாஸ்து அமைப்பிற்கு சரி செய்யும் போது அந்த வீட்டில் நல்லது நடக்கும்.

Reaching the status that happiness is not connected  with material things.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)