இல்லத்தில் பூஜை அறையை வைக்க சிறந்த இடம்

இல்லத்தில் பூஜை அறையை வைக்க சிறந்த இடம் பற்றி பார்க்கலாம்.

    நம்முடைய மனையில் #பூஜை_அறை இருக்க வேண்டிய திசையென்றால் அது,
  1. தென்கிழக்கு பகுதி
  2. வடமேற்கு பகுதி
  3. தெற்கு நடுப்பகுதி
  4. #மேற்கு நடுப்பகுதி

இந்த இடங்களில் மட்டுமே பூஜையறை வரவேண்டும். இந்த பகுதியில் வரக்கூடிய பூஜையறையினால் மட்டுமே பலபல நன்மைகள் வந்து சேரும்.
நாம் குடியிருக்கும் வீட்டில் எங்கு பூஜையறை வரவேண்டும் என்று மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தை தவிர வேறு எங்கு வந்தாலும் தவறே.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122