இல்லத்தில் பூஜையறை இருக்க வேண்டுமா?

மாசி 23
March_7

vastu_tips

வாஸ்து_குறிப்புகள்

ஒரு வீட்டுக்கு பூஜை அறை தேவையா என்றால், தேவை என்றுதான் சொல்ல வேண்டும். நமக்கும் இறைவனுக்கும் ஒரு ஆத்மார்த்த தொடர்பை கொடுப்பது பூஜை அறைதான். அந்த வகையில் ஒரு பெரிய வீடுகளாக இருக்கின்ற பட்சத்தில் ஒரு சிறிய அளவில் பூஜை அறையும், ஒரு சிறிய வீடாக இருக்கின்ற பட்சத்தில் ஒரு சின்ன அலமாரியில் பூஜை அறையும் இருப்பது சாலச் சிறந்தது. தினமும் வெளியில் செல்வதற்கு முன்பு ஒரு தியான நிகழ்வாக ஒரு ஐந்து நிமிடங்கள் பூஜையறையில் சாமியோடு பேசுங்கள். நீங்களும் சாமியும் நண்பர்களாக மாறிவிடுவீர்கள். ஒருவருக்கு பத்தி தவறாக இருக்கின்ற பட்சத்தில் மனிதன் பின்னால் செல்வார்கள். பக்தி அளவோடு இருக்கும் போது கடவுளைத் தேடிச் செல்வோம். ஆக ஒரு சரியான இடத்தில் சரியான அமைப்பில் பூஜை அறை இருந்தால் மட்டுமே அது நடக்கும். எக்காரணம் கொண்டும் ஒரு பூஜையறையில் கோயில் அமைப்பு என்பது வேண்டாம். பூஜை அறைகளில் பூக்களை காய்ந்து போக விடக்கூடாது . அடுத்தநாள் மாற்றிவிட வேண்டும். கடவுள் நமக்கு கொடுப்பார். மேலும் மேலும் இடம் கொடுப்பார் என்கிற ஒரு நம்பிக்கை நாம் வைக்க வேண்டும். இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். வாஸ்து தான் கடவுள். #கடவுள்தான்_வாஸ்து. வாஸ்து படி ஒரு இல்லம் இருந்தால் உண்மையான இறை நிலையை நாம் உணர முடியும். இல்லை என்றால் கடவுள் வழிபாடும் ஒரு சம்பிரதாயம் என்கிற நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். #வாஸ்துவையும், கடவுளையும் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் இந்த இரு பெரும் சக்திகளையும் நாம் உணர முடியும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

சென்னை_வாஸ்து

chennai_vastu

#astrology #numerology #astro_vastu
#chennai_vasthu #erode_vastu

tamilnadu_vastu #coimbatore_vastu

Tiruppur_vastu

#Karur_vastu

Namakkal_vastu

salem_vastu

#tamil_daily_calender #vasthu,#vastu_tips

வாஸ்து #ஜோதிடம் #எண்கணிதம்

தினசரிதமிழ்காலண்டர்

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க

ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்

Andal_Vastu first batch training expert

ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து வகுப்பில் #பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்