இல்லத்தில் தென்மேற்கு தவறுகள், தென்கிழக்கு சம்பந்தப்பட்ட தவறு,

தமிழ் உறவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்.

இடுப்பு, மார்பு, தோள்பட்டை போன்ற பகுதிகளில் ஏற்படும் வலி, வேதனைகள், உடலின் அந்தப் பகுதிகளில் வரும் நெஞ்சக நோய்கள் என்பது வாஸ்து ரீதியாக தென்கிழக்கு சம்பந்தப்பட்ட விஷயம்.தற்போது இங்கு இருக்கக்கூடிய, கொள்ளை நோயாக இருக்கக்கூடிய கொரோனா நோயின் தாக்குதல் சார்ந்த நோய் பாதிப்பு என்பது முழுக்க முழுக்க ஒரு இல்லத்தில் தென்மேற்கு தவறுகள் தென்கிழக்கு சம்பந்தப்பட்ட தவறுகளோடு இணைந்து செயல்பட தொடங்கும் போது மர்ம நோய்கள் தாக்குகிறது. தென்கிழக்கு பள்ளங்களும், தென்கிழக்கு பகுதி தென்மேற்கு விட உயரமாக இருக்கும் போதும், தென்கிழக்கு இடமில்லாது தென்மேற்கு அதிக இடங்களாக இருக்கும் போதும், இது சார்ந்த மர்ம நோய்களும், மருத்துவத்திற்கு கட்டுப்படாத நோய்களும் ஒரு இல்லத்தின் வழியாக நோய்களைக் கொண்டு வரும். அப்படிப்பட்ட வாஸ்து தவறுகள் இருக்கும் பொழுது நிச்சயமாக அத்தவறுகளை சரி செய்து தான் ஆக வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122