இல்லத்தில் காலை தினமும் மஞ்சள் நீர் தெளித்து சுத்தம் செய்து வர

பணம் ஈர்க்கும்
ஆன்மீக ரகசியங்கள்:

இல்லத்தில் காலை தினமும் மஞ்சள் நீர் தெளித்து சுத்தம் செய்து வர வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தில் பலம் பெற முடியும். இதற்கு என்ன காரணம் என்றால் எந்த வித கிருமிகள் உள்ளே வராது குறிப்பாக கண்களுக்கு தெரியும் எறும்பு முதல் கண்களுக்கு தெரியாத கிருமிகள் வரை,இதனால் அங்கு இருக்கும் மக்களின் உடல் நிலை எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். அப்போது அவர்கள் உழைப்பு நேரங்களும் அறிவும் கூடி பணத்தை பெறுக்குவார்கள்.

வாஸ்து இரகசியங்கள்:

இல்லத்தில் பூஜை என்பது வாஸ்து அமைப்பில் வடக்கு, கிழக்கு பார்த்திருக்கலாம். ஒரு சிலர் கிழக்கு மட்டும் தான் இருக்க வேண்டும் என்பார்கள். அப்படி எதுவும் கிடையாது .ஆனால் பூஜை அறைக்கு நேராக சுவர் என்பதற்கு கூடாது. பூஜை அறைக்கு நேராக கதவுகள் அல்லது, ஜன்னல் வேண்டும். அப்படி கதவுகள் அமைக்கின்ற போது, வீட்டில் இருக்கும் அறைக்கு வாஸ்து தவறான இடத்தில் வந்து விடக்கூடாது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
#phone_99413_99992