இல்லத்திற்கு தெருக்குத்து அல்லது தெரு பார்வை

ஒரு இல்லத்திற்கு தெருக்குத்து அல்லது தெரு பார்வை வருகிறது என்று சொன்னால், எதிர்மறையாக இருக்கின்றபோது மிகப்பெரிய அளவில் போக்குவரத்து இல்லாத போது பாதிப்பு இருக்காது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் அதிக வீடுகள் இருந்தோ அல்லது, மற்றொரு நகர் பகுதிக்கு அல்லது, மற்றொரு நகரை இணைக்கும் வழியாக இருக்கின்ற போது மட்டுமே தெருக்குத்துக்கள் தவறாக வேலை செய்யும்.

ஆன்மீக ரகசியம்:

அசுர குணத்தால் மனிதர்களின் தாக்குதல் தான் ஒரு மனிதனுக்கு பார்வை என்கிற திருஷ்டி தோசத்தை கொடுக்கிறது.உடலை பட்டினியால் வதைக்கும் போது துய எண்ணங்களின் தாக்குதல் விலகும். ஆகவே சஷ்டி தினத்தில் விரதம் இருந்து வர கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
#phone_99413_99992