இரண்டு இல்லங்களுக்கு இடையில் வாஸ்து

இரண்டு இல்லங்களுக்கு இடையில் இடைவெளி வேண்டும் என்று வாஸ்து சொல்கிறது . பணம் சார்ந்த நெருக்கடி காரணமாக ஒட்டி ஒட்டி பெரு நகரங்களில் கட்டப்படும் இல்லங்களில் வெளிச்சம் குறைவு, காற்றோட்டம் குறைவு, நல்லது செய்யக்கூடிய காஸ்மிக் சக்தியின் அளவும் குறைவு,

ஆகவே ஒட்டிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு போதிய ஆரோக்கியமான உடல் அமைப்பு மற்றும், குழந்தை பிறப்பு போன்ற தடைகளைக் கொடுக்கும்.ஆக 15 அடிகள் மட்டுமே அகலமான மனையாக இருந்தாலும் கிழக்கு வடக்கு இடம் வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995