இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன்கள்:12th:may 2021
மேஷ ராசி: புகழ்ச்சியை கொடுக்கக்கூடிய ஒரு நாள்.

ரிஷப ராசி:
இன்பத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு நாள்.

மிதுன ராசி: மற்றவர்களிடம் இருந்து உதவி கிடைக்கும் நாள்.

கடக ராசி: இன்று பொறுமையாக இருக்க வேண்டும் .

சிம்மராசி:
இன்று பாராட்டு கிடைக்கும் நாள்.

கன்னிராசி:
நீங்கள் எதிர்பார்ப்பது இன்று கிடைக்காத ஒரு நாள்.

துலாம் ராசி:
இன்று வெற்றியை கொடுக்கும் நாள்.
விருச்சிக ராசி: எந்த விஷயமும் உங்களுக்கு இன்று சோதனையாக இருக்கும் .

தனுசு ராசி: இன்று கொஞ்சம் அலைச்சல் ஆக இருக்கக் கூடிய ஒரு நாள்.

மகர ராசி: இன்று மேன்மையைத் தரும் நாள் .

கும்ப ராசி: இன்று சுகத்தை தரும் நாள்.

மீன ராசி:
இன்று நன்மையை கொடுக்கும் நாள்.