இடம் யார் பெயரில் வாங்க வேண்டும்/ நிலம் வாங்கப் போகிறீர்களா

இரண்டு இடங்கள் இருந்தால் யார் பெயரில் வாங்க வேண்டும்? அல்லது இரண்டு இடங்கள் இருக்கிறது? யாருடைய இடத்தில் இல்லத்தை கட்ட வேண்டும். என்கிற கேள்வி நமது மக்களுக்கு உண்டு . அதுபோல கேள்விகளை தொலைபேசி வழியாக கேட்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் எனது வாஸ்து சார்ந்த விளக்கம் என்பது, இடம் யார் பெயரில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கட்டிடம் கட்டுவது வாஸ்து அமைப்பில் கட்டவேண்டும். தெற்கு சார்ந்த, மேற்கு சார்ந்த இடத்தில் கட்டிடம் கட்டிவிட்டு, வடக்கு,கிழக்கு சார்ந்த இடம் அதிகமாக இருக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9941899995

www.chennaivasthu.com
www.chennaivasthu.in
www.chennaivastu.com
www.chennaivastu.in

https://www.facebook.com/chennaivasthu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

youtube: https://www.youtube.com/user/jagannathan6666