வாஸ்து குறிப்புகள்

மலைகளில் ஏறி இறைவழிபாடு செய்கின்றனர் அதற்கும் வாஸ்துவிற்கும் என்ன சம்பந்தம்?

ஆலயங்களும் வாஸ்துவும்
ஆலயங்களும் வாஸ்துவும்

ஆலயங்களும் வாஸ்துவும்


சதுரகிரி மற்றும் வெள்ளியங்கிரி பர்வதமலை அதுபோல திருப்பதி,மற்றும் அகோபிலம்,கயிலாய யாத்திரை மற்றும், ஐயப்ப வழிபாடு இதற்கு காரணம் என்னவென்று பார்க்கும் போது அதற்கு முழுக்க முழுக்க காரணமாக இருப்பது நமது கர்மாவை தீர்பதற்கான அடையாளமே ஆகும்.


சபரிமலைக்கு மாலைபோட்டும்,ஆறுபடைவீடுகளுக்கு,மாலை போட்டுவிட்டு குடும்ப வாழ்வில் சுக துக்கங்களை விலக்கி வாழூம் ஒரு மண்டல காலம் என்பது அவர்களின் கர்மவினை கொஞ்சம் மட்டுப்படுத்தப்படும் என்பது மாலைபோடும் பக்தர்கள் வாழ்வில் நடக்கும் குடும்பம் சார்ந்த நிகழ்வுகளில் உணரமுடியும்.


இநாத இடத்தில் சபரிமலையை எடுத்துக்கொள்ளும் போது, அந்த ஆலயத்தில் தென்மேற்கு பகுதியில் மிகப்பெரிய குளம் பக்தர்கள் குளிப்பதற்காக இருக்கிறது. அதேபோல ஆலய தென்மேற்கு பகுதியில்,கன்னி வினாயக பெருமான் வீற்றிருக்கின்றார். ஆலய வடகிழக்கில் மாளிகை புரத்தம்மா ஆட்சி செய்கின்றார்.தென்மேற்கில் உமையம்மை மூலமாக உறுவாகாகப்பட்ட வினாயக பெருமான் எடுத்துக்கொள்கிறார்.


அந்தவகையில் சபரிமலையில் ஆண் தெய்வங்கள் இருக்க வேண்டிய இடத்தில் பெண் தெய்வங்கள் இருக்கின்றன.ஆக ஒரு இல்லத்தில் பேண் சாபங்கள் இருந்தாலோ,ஒரு இல்லத்தில் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை வேண்டும் எனாறாலோ சபரிமலை வழிபாடு சிறப்பு. அதேபோல திருமணம் வேண்டும் எனாறு இருக்கும் போது திருமணத்தடை ஆண்களுக்கு இருக்கும் போது சபரிமலை வழிபாடு திருமணத்தடையை உடைக்கும் தளமாக உள்ளது.எது நோயை உறுவாக்கும் செயலாக இருக்கிறதோ,அதுவே மருந்தாக செயல் பட்டு  தீர்வாக அமைகிறது. அந்தவகையில் சபரிமலை சிறந்த வாஸ்து ஆலயம் ஆகும்.அதேபோல வெள்ளிங்கிரி மற்றும் சதுரகிரி ஆலயங்கள் தனிமை வாழ்க்கை வாழும் நபர்களுக்கு ஒரு ஒரு குடும்பம் இணைந்த வாழ்வில் துணை செய்யும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:jagan6666@gmail.com

error: Content is protected !!