ஆயில்யம் நட்சத்திர கோயில்கள்/ayilyam natchathiram temple

ஆயில்யம் நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம்  திருப்புறம்பியம். மற்ற தலங்கள் – திருந்துதேவன்குடி, நண்டான் கோயில், சங்கரன்கோயில், திருப்புனவாசல், புள்ளபூதக்குடி, திருவிடந்தை.நாகர்கோவில், திருவெண்காடு.Ashlesha/Ahilyam/Ayilyam Nakshatra Temple List of Natchathara temples