ஆயாதி சோடச குழி கணக்கு

ஆயாதி சோடச குழி கணக்கு

ஆயாதி சோடச குழி கணக்கு
ஆயாதி சோடச குழி கணக்கு

 

 

 

 

நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். எனது வாஸ்து பயணத்தில் அதிகம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விசயம் ஆயாதி சோடச குழி கணக்கு அளவுகள் ஒரு மனைக்கு முக்கியம்.

ஏனென்று சொன்னால் சில இடங்களில் வாஸ்து ரீதியாக ஒருசில தவறுகள் இருந்தாலும் கூட, அதனை கூட நல்ல பலன்களாக அளித்து ஒரு இல்லத்திற்கு வளர்ச்சி பெறும் அமைப்பாக வழங்கிவிடும். அந்த வகையில் பதினாறு சோடச அளவுகளில் முதல் பொருத்தமான இல்லத்தின் கர்ப நிலைகளை பரிசோதனை செய்து கட்டிடம் கட்டுவது அவசியம்.ஏனெனில் கர்ப்பம் என்பது இருந்தால் மட்டுமே அந்த இல்லத்தில் அனைவரும் தங்கி வாழும் நிலையை அளிக்கும்.

இந்த எட்டுவகை பொருத்தங்களில் முதலாவதாக
கருட கர்பம் .
இரண்டாவதாக புறா கர்பம். மூன்றாவதாக சிம்ம கர்பம் .
நான்காவதாக நாய் கர்பம். ஐந்தாவதாக பசு கர்பம்.
ஆறாவதாக காக்கை கர்பம் .
ஏழாவதாக யானை கர்ப்பம்.
எட்டாவதாக கழுதை கர்பம்.
இப்படி எட்டு வகைகள் வழங்குகின்றன .

இதில் கருட கற்பம் மற்றும், பசு கர்ப்பம், மற்றும் சிம்ம கர்ப்பம் ,மற்றும் யானை கர்ப்பம் ,இப்படி ஒன்றுக்கொன்று வலிமையோடு விளங்குகின்றது .அதனைப் புரிந்துகொண்டு இல்லத்தை அமைக்கும்போது அவ்வில்லம் அற்புதமான பழங்கால அடி அளவான அங்குல அளவுள்ள மனையாக மாறி விடும்.

எக்காரணம் கொண்டும் கழுதை கற்பம் நாய் கர்ப்பம் காக்கை கர்ப்பம் புறா கர்பம் கொண்டு கட்டிடங்களை அமைக்கக்கூடாது.ஆகவே ஆயாதி இல்லாமல் கட்டிடம் கட்டாதீர்கள்.

error: Content is protected !!