ஆயாதி கணித வாஸ்துவில் கர்ப பலன்கள்,

aayadi_medium
aayadi_medium

ஆயாதி கணித வாஸ்து

ஒருவருக்கு குழந்தை பேறு தள்ளிப் போகின்றது என்றாலே வீட்டின் ஆயாதி  கணிதத்தின் வாஸ்து அமைப்புப்படி கர்ப்ப பொருத்தம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  அந்தவகையில் ஆயாதி  16 பொருத்த பலன்களில் முதல் பொருத்தமான கர்ப பொருத்தம் பற்றிய பலன்கள் உங்கள் வசதிக்காக வழங்குகின்றேன்.நீள அகலத்தின் படி  8 கர்பப் பொருத்த    பலன்களைப் தற்சமயம் பார்ப்போம்.

1.துவஜ கர்பம்

இதன் பலன் செல்வநிலையில் தடை ஏற்படுத்தும்.

2.தூம கர்ப்பம்:

வீட்டில் உள்ள நபர்களின் ஆரோக்கிய சூல்நிலையை கெடுக்கும்.

3.சிம்ம கர்ப்பம்

நோய்கள் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு அண்டாது.அப்படியே அண்டினாலும்,உடனடியாக குணமாகிவிடும். எதிரிகளின் சதி முறியடிக்கப்பட்டு விரைவில் செல்வம் சேரும்.

4.நாய் கர்ப்பம்.

குடும்ப நபர்கள் மருந்துக்கு கட்டுபடாத நோய் தாக்கும்.

5.விருஷ கர்பம்.

வாழ்வில் முன்னேற கடுமையாக போராட வேண்டும்.

6.கழுதை கர்பம்

பணம் சம்பாதிக்க பிரயர்தன பட வேண்டும்.

aayadi_medium
aayadi_medium

7.காக்கை கர்பம்

துன்பமான வாழ்வு  வாழக்கூடிய சூல்நிலையை வீடு உருவாக்கும்.

8.யானை கர்பம்

வீட்டில் உள்ளவர்களின் வாழ்வு எலாலா வகையிலும் சிறப்பு பெறும்.சொகுசான செவ்வந்த வாழ்வு வாழ்வார்கள்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)

ஆலய விக்கிரக நிர்மாண ஆயாதி சிற்ப இரகசியம்
ஆலய விக்கிரக நிர்மாண ஆயாதி சிற்ப இரகசியம்