ஸெளந்தர்ய லஹரி

ஆன்மீக விளக்கங்கள் வரிசையில் ஸெளந்தர்ய லஹரி

ஸெளந்தர்ய லஹரி
ஸெளந்தர்ய லஹரி

 

 

 

 

 

என்று ஏன் பெயர் வந்தது என்பது பற்றி பார்ப்போம்.

ஸெளந்தர்யம் என்றால் அழகு என்று அர்த்தம் ஆகும். ஸுந்தரமாக இருப்பதே ஸெளந்தர்யம் .லகரி என்றால் பிரவாகம் என்று சொல்லக்கூடிய அலைகள் எனலாம்.அதுவும் அடுக்கடுக்காக வரக்கூடிய பொங்கி வரும் பெரிய அலைகள் ஆகும். உலகில் இருக்கின்ற அழகு எங்கிருந்து தொடங்கியதோ,அந்த பரமாத்ம சக்தியை தாய் வடிவில் தலையில் இருந்து கால்கள் வரை அழகு வடிவத்தில் ஒவ்வொரு அங்கங்களையும் பாடல்களாக வர்ணிப்பதே ஆகும்.

சாதாரணமாக நூறு பாடல்கள் கொண்டு தொகுப்புப்பினை நாம் சதகம் என்று சொல்லுவோம். மயூர சதகம் என்று சூரிய பகவானை பற்றிய பாடல்கள் உண்டு. அதுபோல மூகர் பெருமான் எழுதிய பஞ்சசதியில் கூட நூறு நூறு பதிகங்களை கொண்ட ஐந்து பாகங்களாக இருக்கிறது.இதனை பஞ்ச சதகம் என்கிறோம். அதேபோல துர்வாசர் எழுதிய நூறு பதிகம் கொண்ட இரண்டு தொகுதிகளுக்கு “த்விசதி”என்று பெயர் உண்டு. சிவபெருமான் பற்றிய பாடல்களுக்கு சிவானந்த லகரி என்றும், அம்பாள் பற்றிய பாடலுக்கு ஸெளந்தர்ய லஹரி என்றும் பெயர்.

 

vastu consultant in pudukkottai,
vastu consultant in nagercoil,
tamil vastu consultant in kerala,
vastu consultant in karaikudi,
vastu consultant in sivakasi,
vastu consultant in velankanni,
vastu consultant in kumbakonam,
vastu consultant in chidambaram,
vastu consultant in cuddalore,
vasthu consultant in pollachi,
Vastu for Industry,
Vastu for commercial buildings,
Betterment in living by vastu,
Success in life by vastu,
Natural remedies by vastu,
Vastu design for better living,
Vasthu House,
Vasthu House Plan,
Vastu House Drawings,
the best vastu consultant in chennai,
vastu consultant in erode,
vastu consultant in trichy,
vastu consultant in Tiruppur,
vastu consultant in tirupur,
vasthu consultant in Tiruppur,
best vasthu consultant in tirupur,
vastu consultant in tirupur,
vasthu consultant in Tiruppur,
vastu consultant in madurai,
vastu consultant in tamilnadu,
vastu consultant in salem,
vastushastra consultants for property,
vastushastra consultants for residence,
vastushastra consultants for shops,
vastushastra consultants for factory,
vastu consultant in sri lanka,
vastu consultant in Singapore,
vastu consultant in Malaysia,
vastu consultant in uae
vastu consultant in united_arab_emirates,
vastu consultant in Kuwait,