ஆன்மீக #ஜோதிட இரகசியம்:

ராமாயணம் அகம் சார்ந்த வரலாற்று கதை. மகாபாரதம் புறம் சார்ந்த கதை.ராமாயணம் உறவுக்காக, மகாபாரதம் சொத்துக்காக, இதில் மனித வாழ்வு எப்படி . சொத்தை கட்டிக்காக்க உறவை கெடுக்கும் வாழ்க்கையா? உறவுகளுக்காக சொத்துக்களை பணத்தை இழக்கும் வாழ்க்கையா? அல்லது இரண்டையும் இணைத்து வாழ்க்கை வாழ வேண்டுமா? அகம் சார்ந்த திசாபுத்தி நடந்தால் உங்களுக்கு உறவுகள் நன்றாக இருக்கும் உறவுகளுக்காக வாழ்வார்கள். புறம் சார்ந்த தசா புத்தி நடந்தால் பணத்தோடு வாழ்வார்கள். ஆனால் அங்கு உறவு என்பது குறைவாக தான் இருக்கும்.

வாஸ்து ரகசியம்:

பழந்தமிழ் வாஸ்து ஆயாதி கணிதத்தில் குழிக் கணக்கு கற்ப பொருத்தம் இல்லாது வீட்டை கட்ட வேண்டாம். நாய் மனையோ, கழுதை மனையோ, காகம் மனையோ, மனை அமைக்க வேண்டாம். அப்படி தவறாக அமைக்கும் போது அந்த இடத்தில் மக்கள் தங்கும் நிலை குறைந்து விடும். ஆகவே சிம்ம,பசு,யானை,கருட பெயர் கொண்ட மனையாக குழிகணக்கு வேண்டும்.