ஆனி 8 பிலவ ஆண்டு வாஸ்து ஜோதிட பலன்கள்

இன்றைய ஜோதிட பஞ்சாங்க
வாஸ்து குறிப்புகள்:
vastu tips for tamil:

சென்னை வாஸ்து

தென்கிழக்கு அறையில், தென் கிழக்கு மூலையில், கிழக்கு பார்த்த அடுப்பு வாஸ்துவில் சிறப்புநிலை. திசை திரும்பிய வீடுகளில் கிழக்கு என்று நினைத்து தெற்கு பார்த்து சமைப்பது வறுமைக்கு வழி ஏற்படுத்துவது பணப்பஞ்சம் ஏற்படும். கிழக்கு என நினைத்து வடகிழக்கு பார்த்து திசை திரும்பிய வீடுகளில் சமையல் செய்வது ஐஸ்வரியம் அடைப்பு.

இன்றைய பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு ஆனி மாதம் 8ஆம் நாள். செவ்வாய்க்கிழமை. ஜூன் மாதம் 22 ஆம் தேதி 2021.

++++++++++

காலை 10:23 வரை துவாதசி திதி பிறகு திரயோதசி. மதியம் 2:10 வரை விசாக நட்சத்திரம் அதற்குப்பிறகு அனுஷம்.

++++++++++

இன்று மதியம் 2:10 மேலாக சித்தயோகம் அதற்கு முன்பு மரணயோகம்.

+++++++++++

நேத்திரம் இரண்டு .
ஜீவன் ஒன்று.
வாரசூலை வடக்கு.
விவாகச் சக்கரம் தெற்கு.
யோகினி வடக்கு .
இன்று பிரதோஷம்.
ராம லட்சுமண துவாதசி. ஸ்ரீமத் நாதமுனிகள் அவதார தினம்.

இன்றைய ராகுகாலம் மதியம் 3-4.30
மணிவரை.

இன்றைய எமகண்டம் காலை 9 மணியிலிருந்து 10:30 மணி வரை.

இன்றைய நல்ல நேரங்கள்: காலை 5 மணியிலிருந்து 6 மணி வரை | காலை பத்து முப்பது மணியிலிருந்து 11 மணி வரை| மதியம் 12 மணியிலிருந்து ஒரு மணி வரை| மாலை நான்கு முப்பது மணியிலிருந்து 6 மணி வரை.

இன்றைய குளிகை மதியம் நேரம் 12 மணியிலிருந்து ஒன்றரை மணி வரை.

மேஷம் :

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஏமாற்றம் தரும் நாள்.

ரிஷபம் :

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆலயம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் நாள்.

மிதுனம் :

மிதுனராசிக்காரர்களுக்கு இன்று ஒரு சில விஷயங்களில் தெளிவு கிடைக்கும் நாள்.

கடகம்:

கடகராசிக்காரர்களுக்கு இன்று மேன்மை அடையும் நாள்.

சிம்மம் :

சிம்மராசிக்காரர்களுக்கு இன்று எதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி :

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு சில விஷயங்களில் பரிவாக இருக்கக் கூடாது.

துலாம்  :

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சார்ந்த நிகழ்வுகளில் வெற்றி கிடைக்கும் நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு சில விஷயங்களில் பாராட்டு கிடைக்கும் நாள்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்களுக்கு உடல் நலம் தேறும் நாள்.

மகரம் :

மகர ராசிக்காரர்களுக்கு இந்த சுகம் கொடுக்கும் நாள்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கோபமடையும் நாள்.

மீனம் :
 
மீன ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் கிடைக்கும் நாள்.

ராசிபலன் ஜாதகம் அல்ல.

வான மண்டல கிரக நிலைகளின் நகர்வு அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.
உங்கள் சென்னை வாஸ்து தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற,நடக்க போகிற  ஜாதக பலன் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளலாம்.

WhatsApp No: +91 9941899995

1.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 
3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)
6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் . 

Founder of chennai Vastu Consultancy.  Vasthu Expert. arukkani jagannathan  is a senior Vastu consultant & founder of chennai Vastu
consultancy services for more than 10 years.He has a proven record of 100% client delight for his dedicated and sincere
consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.

தமிழ் இணைய தளம்:

Home

english website:

https://www.vastuconsultantchennai.com/

                 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

#சென்னை_வாஸ்து
#tamil_daily_calendar
#தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
#coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
#hall_vastu
#kitchen_vastu
#living_room_vastu
#staircase_vastu
#store_roomvastu
#pujaroom_vastu
#house_door_vastu
#windows_vastu
#bathroom_vastu
vasthu,vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
#zodiac horoscope Today,
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்

error: Content is protected !!